Saturday, March 14, 2020

பூம்பாறை குழந்தை வேலப்பர் ஆலயம்

கொடைக்கானல் பூம்பாறை குழந்தை  வேலப்பர் ஆலயத்தில் உள்ள முருகன் சிலைசித்தர் மாமுனி போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷான சிலையாகும்.இந்த தேதியில்,இந்த நேரத்தில் வர வேண்டும் என இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கே வர முடியும்.பாவ வினை போகும்,திருமணத்தடை நீங்கும்,குழந்தை பாக்கியம் கிடைக்கும்.