Tuesday, December 29, 2020

பா.ஜ.கவை ஏமாற்றிய "பாட்ஷா"..!.


திராவிட கட்சிகளை ஒழிக்க பா.ஜ.க.

தன்னை கருவியாக பா.ஜ.க பயன்

படுத்துவதை "ரஜினி" ஏற்கவில்லை

தன்னை வளர்த்த தமிழகத்திற்கு

துரோகம் விளவிக்க விரும்பவில்லை.!.

சூப்பர் ஸ்டாரின் கலைப் பயணம்

தொடர உடல் நலம் முக்கியம்

என்பதே ரசிகயுலகத்தின் ஆசை.!.

Saturday, October 17, 2020

தொண்டனுக்கு ........புரட்சித்தலைவர்

 என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டினில் நீதி மறையட்டுமே

தன்னாலே வெளிவரும் தயங்காதே

தலைவன் இருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அரிச்சுவடு

முன்னாலே இருப்பது அவன் வீடு

நடுவினில் நீ விளையாடு

நல்லதை நினைத்தே நீ போராடு...




Saturday, October 10, 2020

இன்று 10.10.2020



கொரனா லாக்டவுன் 200 வது நாள்.
 




Friday, October 9, 2020

இனிய நினைவுகள்


 

ஆட்சியர் மூர்த்தி ஸார் மற்றும்

பத்திரிக்கையுலக ஜாம்பவான்கள்

Saturday, March 14, 2020

பூம்பாறை குழந்தை வேலப்பர் ஆலயம்

கொடைக்கானல் பூம்பாறை குழந்தை  வேலப்பர் ஆலயத்தில் உள்ள முருகன் சிலைசித்தர் மாமுனி போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷான சிலையாகும்.இந்த தேதியில்,இந்த நேரத்தில் வர வேண்டும் என இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கே வர முடியும்.பாவ வினை போகும்,திருமணத்தடை நீங்கும்,குழந்தை பாக்கியம் கிடைக்கும்.