Saturday, October 17, 2020

தொண்டனுக்கு ........புரட்சித்தலைவர்

 என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டினில் நீதி மறையட்டுமே

தன்னாலே வெளிவரும் தயங்காதே

தலைவன் இருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அரிச்சுவடு

முன்னாலே இருப்பது அவன் வீடு

நடுவினில் நீ விளையாடு

நல்லதை நினைத்தே நீ போராடு...




No comments:

Post a Comment